நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் வசிக்கும் கிராம மக்கள் உடல்நலம், நீர் பாதுகாப்பை இழந்தது எப்படி
நாக்பூரில் உள்ள இரண்டு அனல் மின் நிலையங்களில் இருந்து பறக்கும் சாம்பல், மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது மற்றும் தண்ணீர் பாதுகாப்பின்மையுடன்...