#தரவுக்காட்சி: அதிக பெண்கள் சுகாதார மையங்களில் பிரசவித்தனர், ஆனால் அதிகம் பேர் இரத்த சோகையுடன் இருந்தனர்
கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரசவ தாய்மார்களின் சுகாதாரம் தொடர்பான முக்கியமான குறிகாட்டிகள் மேம்பட்டிருந்தாலும், பெண்கள் இடையே இரத்த சோகை மற்றும் வாழ்க்கை...