இந்தியாவின் கண்ணுக்கு தெரியாத பணியாளர்கள்: வீட்டில் பணி புரியும் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியம், சட்டப் பாதுகாப்பு இல்லை
உரிய சட்டங்கள் இல்லாத மற்றும் பேரம் பேசும் திறனில்லாத நிலையில், இந்தியாவில் உள்ள வீட்டில் பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும் சமூகப் பாதுகாப்பு...