வெறும் ரூ. 5,000 இழப்பீட்டு நிதியுடன், கடத்தலில் இருந்து தப்பியவர்களுக்கு பணம் தர போராடும் வங்காளம்
கொடூரமான குற்றங்களில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான மேற்கு வங்க மாநில ஒதுக்கீடு மற்றும் அதன் மாவட்ட சட்ட சேவை அதிகாரிகளால்...