பிரதமரின் திறன் இயக்கம் திட்டத்திற்கு 2 ஆண்டுகளே கெடு: பதிவுகள் பற்றாக்குறை 64%, பணிவாய்ப்பு 90%, சான்றிதழ் 74%
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய திறன் பயிற்சி மற்றும் சான்றிதழ் திட்ட கெடுவான 2020-ஆம் ஆண்டுக்கு இரு ஆண்டுகள் அவகாசமே உள்ள நிலையில், ஒரு கோடி...