அடுத்த 365 நாட்களில் ஒவ்வொரு இந்தியனுக்கும் கழிப்பறை இருக்கும்: அரசு தரவு. ஆனால் நிலத்திற்கு கீழே...
மும்பை மற்றும் புதுடெல்லி: தூய்மை இந்தியா இயக்கம் (SBM) மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் தினமும் என இந்தியாவில் 62,329 கழிப்பறைகள் கட்டப்பட்டதாக, அரசு...