காஷ்மீரின் மாசுபட்ட ஏரிகளை புத்துயிரூட்ட சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் வழி காட்டுகின்றன
ஸ்ரீநகரில் உள்ள குஷால் சார் ஏரியின் புத்துயிரூட்டல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சமூக முயற்சிகள் பற்றிய நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது.