மக்களவையில் அதிக இடையூறு சந்தித்த ஐ.மு.கூ-2; வேலைநேரத்தில் 3ல் 1 பங்கு வீணடிப்பு; தற்போதைய தே.மு.கூ. சற்று மேல்
மும்பை: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) இரண்டாவது முறை ஆட்சி புரிந்த போது தான் நாடாளுமன்ற மக்களவை...