உள்கட்டமைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை போன்றவை புதிய ஐஐடிகளில் சேர்க்கை, ஆராய்ச்சிக்கு இடையூறாக உள்ளன:...
உள்கட்டமைப்பு மற்றும் பிற தாமதங்களால், மொத்தம் உள்ள எட்டு ஐஐடிகளுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.8,252 கோடி செலவாகும் என்று சிஏஜி அறிக்கை மதிப்பிட்டுள்ளது.