#தரவுக்காட்சி: இந்தியாவின் காடுகள் வளர்ந்தன ஆனால் எப்படி என்பதைப் புரிந்துகொள்ள சிறந்த தரவு தேவை...
நாட்டின் காடுகளின் பரப்பளவு ஒட்டுமொத்தமாக அதிகரித்தாலும், வடகிழக்கு மாநிலங்களில் அது குறைந்துள்ளது என இந்திய வன ஆய்வுத் துறையின் சமீபத்திய தகவல்கள்...