ரோஹித் இனானி, புதுடெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர். ஹஃப் போஸ்ட் இந்தியா, டைம், அல் ஜசீரா மற்றும் நியூலைன்ஸ் இதழ் போன்றவற்றுக்கு பங்களிப்பு செய்துள்ளார்.