மும்பை: இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. 2018-19இல் 6.8% ஆக இருந்த நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 7% ஆக அதன் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது என ஜூலை 4, 2019இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை 2018-19 தெரிவிக்கிறது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் - ஜிடிபி (GDP) கடந்த ஐந்து ஆண்டுகளில் (2014-15 முதல்) சராசரி வளர்ச்சி 7.5% ஆகும்.

இந்தியாவின் பார்வை, வரும் 2024-25 வாக்கில் 5 லட்சம் கோடி (5 டிரில்லியன் டாலர்) பொருளாதாரமாக மாறும் என, பொருளாதார ஆய்வறிக்கை கோடிட்டுக் காட்டியது. இந்த நோக்கத்தை பூர்த்தி செய்ய, இந்தியா அதன் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8% என தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; சாதகமான புள்ளி விவரங்களால் ஆதரிக்கப்படும் சேமிப்பு, முதலீடு மற்றும் ஏற்றுமதியால் இயக்கப்படும் ஒரு “நல்லொழுக்க சுழற்சியை” உருவாக்குவதன் மூலம், இதை அடைய முடியும் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது முக்கிய முதலீட்டாளராக தனியார் முதலீட்டை வலியுறுத்துகிறது.

இந்த ஆய்வறிக்கை, பயன்பாடு பற்றியும் பேசுகிறது: தரவு என்பது, ஒரு பொது நன்மை, பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கான நடத்தை பொருளாதாரம், உள்ளடக்கிய வளர்ச்சிக்கான மலிவு மற்றும் நிலையான ஆற்றல்; அத்துடன்நலத்திட்டங்களுக்கான தொழில்நுட்பம்.

2018-19 பொருளாதார கணக்கெடுப்பின் சிறப்பம்சங்கள் இங்கே:

(மல்லப்பூர், இந்தியா ஸ்பெண்ட் மூத்த ஆய்வாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.