- Home
- /
- Shreya Khaitan
ஸ்ரேயா, இந்தியாஸ்பெண்ட் எழுத்தாளர் மற்றும் ஆசிரியர். வாஷிங்டன் டி.சி. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய மனித மேம்பாட்டு திட்டத்தில் பட்டதாரி பட்டம் பெற்றவர். இதற்கு முன்பு, வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழின் மும்பை பிரிவில் பணிபுரிந்தார். அங்கு அவர் மருந்து எதிர்ப்பு காசநோய் குறித்த தொடருக்கு ஆய்வு செய்தார்; இந்திய அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு முதல், நகர சாலைகளில் செல்லும் கருப்பு & மஞ்சள் டாக்ஸிகள் வரை பல தலைப்புகளில் எழுதினார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் காசநோய் பராமரிப்பு முதன்மை திட்டம் குறித்த அவரது சிறப்பு செய்தி, 2017 ரீச் மீடியா விருதை வென்றது. வாஷிங்டன் டி.சி., இந்தியா மற்றும் ஜோர்டானில் உள்ள அமைப்புகளுடன் கல்வி மற்றும் குழந்தை பருவ வளர்ச்சி தொடர்பான தலைப்புகளில் பணி புரிந்துள்ளார்.