- Home
- /
- Shreehari Paliath
ஸ்ரீஹரி, மின் மற்றும் மின்னணு பொறியாளராகவும், பெங்களூரு தேசிய ஏரோனாட்டிக்கல் ஆய்வகத்தில் குறுகிய காலம் இருந்தவர். ஆஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம், சென்னை ஏஷியன் கல்லூரியில் இதழியல் முதுகலை பட்டயம் பெற்றுள்ளார். ஒரு எழுத்தாளராக ஐடி நிறுவனம் மற்றும் தண்ணீர் குறித்து எழுதியுள்ளார். இதேபோல், அர்க்யம் என்ற லாபநோக்கற்ற நிறுவனத்திலும் பணி புரிந்தவர்.