- Home
- /
- Sadhika Tiwari
சாதிகா, புதுடெல்லியை சேர்ந்த ஒரு மேம்பாட்டு ஊடகவியலாளர். அவர் தனது ஊடக வாழ்க்கையில், என்டிடிவி 24 x 7, ஏஷியன் ஏஜ், காவ்ன் கணெக்ஷன் மற்றும் எகனாமிக் டைம்ஸ் போன்றவற்றில் தனது இளங்கலை படிப்பிற்கான இன்டர்ன்ஷிப் வாயிலாக பொது சுகாதாரம், பாலின பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பற்றி எழுதினார். இதற்கு முன்பு அவர், இந்தியாவின் முதல் மொபைல் செயலி செய்திச்சேனலான கோநியூஸ் (GoNews) இல் தொகுப்பாளராகவும், மூத்த நிருபராகவும் பணியாற்றினார், அங்கு அவர் 2019 பொதுத் தேர்தல்களை விவரித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தில் இதழியல் இளங்கலை பட்டம் பெற்றவர்.