- Home
- /
- Prachi Salve
பிராச்சி இரு முதுகலை பட்டங்களை பெற்றவர். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், இங்கிலாந்தின் சக்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார். மும்பை சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பிராச்சி, இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (இங்கிலாந்து) மற்றும் யங் பவுண்டேஷன் (இங்கிலாந்து) ஆகியவற்றில் ஆராய்ச்சி உதவியாளராக இருந்தவர். கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் நிதி திரட்டும் பிரிவிலும் பணி புரிந்துள்ளார்.