- Home
- /
- Baala Subramanian

பாலசுப்ரமணியன்: பாலா, இதற்கு முன் தினமலர் (கோவை பதிப்பு) உதவி ஆசிரியராக இருந்தவர். தினகரன், சன் நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் செய்திப்பிரிவில் பணி புரிந்தவர். ஊடகத்துறையில் 14 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், இளங்கலை வரலாறு மற்றும் இதழியல் பட்டதாரி. அரசியல் கார்ட்டூன், துணுக்குகளையும் எழுதி வருகிறார்.