தீவிர ஆய்வின்றி நிலக்கரி சாம்பலை 'பயன்படுத்தும்' சமீபத்திய வழிமுறை பயனற்றது என நிரூபணமாகலாம்
மாசுபடுத்தும் தொழிற்சாலைகளால் மோசமாக நிர்வகிக்கப்பட்ட ஆபத்தான சாம்பலை அகற்றுவது என்ற நாள்பட்ட பிரச்சினைகளுக்கு, சமீபத்திய அறிவிப்பில் தீர்வு இல்லை...
புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா எவ்வாறு உள்ளது
இத்துறையில் இந்தியா வேகமாக முன்னேறியுள்ளது, ஆனால் அது ஏன் மிகவும் லட்சிய இலக்குகளை அமைக்க வேண்டும் என்பதற்கான விளக்கம் இங்கே