- Home
- /
- Anoo Bhuyan
அனு பூயான், இந்தியாஸ்பெண்டில் உடல்நலம் சார்ந்தவை குறித்து எழுகிறார். சட்டம் & நீதி, தொழில்நுட்பம், சமூகம் மற்றும் பாலினம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் அவர் எழுதி இருக்கிறார். இந்தியாஸ்பெண்டிற்கு முன்பு அவர், தி வயர், அவுட்லுக் இதழ், பிபிசி நியூஸ் மற்றும் நேஷனல் பப்ளிக் ரேடியோ ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். மணிப்பூர் நீதித்துறை கூடுதல் கொலைகள் என்பது குறித்த அவரது செய்திக்காக, 2018 ஆம் ஆண்டில் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் ‘மாற்றத்திற்கான பத்திரிகையாளர்’ விருதை வென்றார். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்ரிக்கன் ஸ்டடீஸ் முதுகலை பட்டத்திற்கான உதவித்தொகையும் பெற்றார். டிவிட்டரில் அவரை www.twitter.com/AnooBhu என்ற முகவரியில் அணுகலாம்.