- Home
 - /
 - Alison Saldanha
 

அலிசன், கடைசியாக தி கேரவன் இதழுக்காக பணியாற்றியவர். இதற்கு முன், இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாளராக இருந்து மும்பை மாநகராட்சி, அரசு நிர்வாக விவகாரங்களை கவனித்து வந்தார். சில நேரங்களில் குற்றச்செய்திகள், நீதிமன்ற செய்திகளையும் கவனித்து வந்தார். நகர்ப்புறத்தில் உள்ள லாபம் கருதாத, நகர்ப்புற அமைப்பான ஜனா கிரஹா (பெங்களூரு) மற்றும் நகர வடிவமைப்பு ஆராய்ச்சி நிறுவனம் (மும்பை) ஆகியவற்றில் பணி புரிந்துள்ளார். மும்பை சேவியர் கல்லூரியில் வரலாறு, சென்னை ஏஷியன் கல்லூரியில் இதழியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.