- Home
- /
- Riddhi Dastidar

ரித்தி தஸ்திதர் டெல்லி எழுத்தாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பாலின ஆய்வில் எம்.ஏ. முடித்தவர். அவரது ஆராய்ச்சியானது பெண்கள் மற்றும் இயற்கைக்கு மாறானவர்கள் பண்பு, நாள்பட்ட மனநல குறைபாடு குறித்து கவனம் செலுத்தியது. மனநிலை பிறழ்வு நோய் பாதிப்புள்ள ரித்தி, மாற்றுத்திறன் நீதி, பாலினம் மற்றும் கலாச்சாரம் குறித்து கவனம் செலுத்துகிறார்.