செய்தி மடல்

இந்திய நிர்வாக அறிக்கை (India Governance Report) ஒரு மாதாந்திர செய்தி மடல் ஆகும். இதில் நாடு முழுவதற்குமான நல்ல நிர்வாகம், கொள்கை திட்டமிடல் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கியது.
இந்த செய்தி மடலானது, அரசு நிர்வாகம் மீது ஆர்வமுள்ள வாசகர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், சமுதாய அமைப்பினருக்கு அரசின் கொள்கைகள், நிர்வாக சிக்கல் போன்ற விவரங்களை தந்து விவாதங்களை ஆழப்படுத்துகிறது.

கட்டுரைகள்

மேலும் செய்தி மடல்கள்