- Home
- /
- Tish Sanghera
திஷா, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் நிதி சேவை துறைகளில் பெருநிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு ஆலோசகராக மூன்று ஆண்டுகள் இருந்தவர். அவரது பெரும்பங்கு, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடங்களின் தலையங்க பகுதிகளில் எழுதுவதில் செலவிட்டார். காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் நகரமயமாக்கல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து உணர்ச்சிபூர்வமாக அவர் எழுதி வந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து 2017-ல் மும்பைக்கு பெயர்ந்தார். திஷா, லண்டன் கிங்ஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.