- Home
- /
- Swagata Yadavar
ஸ்வாகதா, மும்பையை சேர்ந்த சுகாதாரம் தொடர்பான செய்தியாளர். சுகாதார பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரக் கொள்கை இடையே உள்ள இடைவெளிகளை கண்டறிந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சுகாதாரம் தொடர்பான கட்டுரைக்காக, 2014ஆம் ஆண்டில் மும்பை பிரஸ் கிளப்பின் ரெட் இங்க் விருதை பெற்றார். பாலினம் தொடர்பான கட்டுரைக்காக 2013-ல் லாட்லி மீடியா விருது, ஐரோப்பிய ஆன்காலஜி கல்வி நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டுக்கான புற்றுநோய் பத்திரிகை விருது, புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க கூட்டமைப்பின் பெல்டர் பரிசை 2918ஆம் ஆண்டு ஜூனில் பெற்றுள்ளார்.இதற்கு முன் தேசிய வார இதழான தி வீக்கில் பணியாற்றியவர்.