- Home
- /
- Parth M N

கிராமப்புற இந்தியா மற்றும் சமூக அரசியல் முன்னேற்றங்களை உள்ளடக்கி விஷயங்களை, பார்த் எழுதி வந்துள்ளார். இவரது படைப்புகள் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், அல் ஜசீரா, பாரி மற்றும் ஃபர்ஸ்ட் போஸ்ட் உள்ளிட்டவற்றில் பணி புரிந்து பாராட்டுகளை பெற்றவர். இவர், ராம்நாத் கோயங்கா விருது மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் லோரென்சோ நடாலி மீடியா பரிசு பெற்றவர்.