நிஹார் கோகலே, சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் இந்தியாவில் நிகழும் நில மோதல்களை ஆவணப்படுத்தும் ஆராய்ச்சியாளர்களின் வலைப்பின்னலான லேண்ட் கான்ஃப்ளிக் வாட்ச் அமைப்பின் கொள்கை ஆய்வாளர்.