சைதன்யா, மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலை பட்டம் மற்றும் கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு படிப்பு உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர். வணிக செய்திகளை வழங்கும் ஈடி நவ் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இணை தயாரிப்பாளராக பணி புரிந்தவர்.